உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு 71-வது பிறந்த நாள்; இலங்கை அதிபர் வாழ்த்து + "||" + Leaders of Lanka, Nepal wish PM Modi on his 71st birthday

பிரதமர் மோடிக்கு 71-வது பிறந்த நாள்; இலங்கை அதிபர் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு 71-வது பிறந்த நாள்;  இலங்கை அதிபர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  இதையொட்டிஅவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், புத்த மத தலைவர் தலாய் லாமா மற்றும் பல்வேறுதலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சே, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா உள்ளிடோரும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவை உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக மாற்றுவதே குறிக்கோள் - பிரதமர் மோடி
இந்தியாவை உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆயுத பூஜை வாழ்த்து
ஆயுத பூஜையை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
3. ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
4. மனித உரிமை பிரச்சினையை சிலர் தேர்ந்தெடுத்து அணுகுகின்றனர் ; பிரதமர் மோடி விமர்சனம்
குடிமக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
5. நரேந்திர மோடி ஜனநாயகம் மிக்க தலைவர்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
ஜனநாயக முறைப்படியே தனது அமைச்சரவையை பிரதமர் மோடி நடத்துவதாக அமித்ஷா கூறினார்.