உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு + "||" + Afghan expert warns Taliban govt on high unemployment rate

ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை தீவிரமாகியுள்ளதால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

தலீபான்கள் ஆட்சியின் கீழ் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாலும், வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதால் வேலை தேடி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக காபூல் வாசிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்குக் கிளம்ப விருப்பம் தெரிவிக்கும் அவர்கள், தலிபான்கள் விரைவில் இந்நிலைமைகளை சரி செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டின் தேசிய மகளிர் வாலிபால் அணி வீராங்கனையின் தலையை துண்டித்த தலீபான்கள்
நாட்டின் வாலிபால் அணியின் அனைத்து பெண் விளையாட்டு வீரர்களும் மோசமான சூழ்நிலையிலும் விரக்தியிலும் பயத்திலும் உள்ளனர்.
2. தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும் - தலீபான்
தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும் என்று தலீபான்கள் உறுதியளித்துள்ளனர்.
3. ஆப்கானிஸ்தான் விவகாரம்: ரஷியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை - அமெரிக்கா அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ரஷிய தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
4. ஆப்கான் சிறுமிகள் மேல்நிலை கல்வி கற்க விரைவில் அனுமதி- தலீபான்கள் உறுதி
ப்கானிஸ்தானில் உள்ள அனைத்து சிறுமிகளும் மேல்நிலை கல்வி கற்க தலீபான்கள் விரைவில் அனுமதி வழங்குவார்கள் என ஐ.நா.வின் மூத்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5. ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்ட தடை: தலீபான்கள் அதிரடி உத்தரவு
ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்ட தடை விதித்து தலீபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.