உலக அளவில் 22.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


உலக அளவில் 22.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 19 Sep 2021 2:32 AM GMT (Updated: 19 Sep 2021 2:32 AM GMT)

உலக அளவில் 22.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


வாஷிங்டன்,

உலக அளவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், உலக அளவில் 22.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இதுவரை 46 லட்சத்து 98 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.  இதேபோன்று 20 கோடியே 54 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர்.


Next Story