உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு; இலங்கையில் பலி எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உயர்வு + "||" + Corona damage; The death toll in Sri Lanka has risen to 12 thousand

கொரோனா பாதிப்பு; இலங்கையில் பலி எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உயர்வு

கொரோனா பாதிப்பு; இலங்கையில் பலி எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா பாதிப்புகளுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12 ஆயிரம் கடந்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதுபற்றி அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 24 மணி நேரத்தில் 1,530 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 302 ஆக உயா்ந்துள்ளது.

இதேபோன்று, கடந்த 24 மணி நேரத்தில் 84 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து உள்ளனா்.  இதனால் கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 22 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
2. உத்தரகாண்ட் கனமழை உயிரிழப்பு; 34 ஆக உயர்வு
உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது.
3. சென்னையில் கொரோனா பாதிப்பு; இன்று 156 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக உயர்ந்து உள்ளது.
4. ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ்குமார், சீமா அகர்வால் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு
ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், சீமாஅகர்வால், டி.வி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
5. சென்னையில் கொரோனா பாதிப்பு 150 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 150 ஆக குறைந்து உள்ளது.