உலக செய்திகள்

ரஷியா பல்கலைக்கழகத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு ; 8 பேர் பலி + "||" + Russia shooting: Gunman kills several at Perm University

ரஷியா பல்கலைக்கழகத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு ; 8 பேர் பலி

ரஷியா பல்கலைக்கழகத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு ; 8 பேர் பலி
துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய போலீசார் தெரிவித்துள்ளனர்
மாஸ்கோ

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே 1,300 கிலோமீட்டர் (800 மைல்) தொலைவில் உள்ளது பெர்ம் பல்கலைக்கழகம் . இன்று காலை 11 மணிக்கு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த  மர்ம மனிதர் ஒருவர் திடீர் என துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள்  ஜன்னல் வழியாக குதித்து தப்பினர்.இந்த துப்பாக்கி சூட்டில்   8 பேர் பலியானார்கள்  10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் பெட்ரோல் பம்பில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. ரஷ்யாவில் விமான விபத்து; 16 பேர் பலி
ரஷ்யாவில் பாராசூட் சாகச வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது.
3. அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்
அமெரிக்க பள்ளி கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
4. ரஷிய அதிபர் புதின் - துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பு
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை துருக்கு அதிபர் தாயூப் எர்டோகன் சந்தித்தார்.
5. டெல்லி நீதிமன்ற துப்பாக்கி சூடு எதிரொலி; ரவுடி கும்பலை சேர்ந்த 107 பேர் கைது
டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு நடந்த நிலையில் 26 ரவுடி கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு 107 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.