உலக செய்திகள்

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு + "||" + New Zealand will ease Covid restrictions in Auckland

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன், 

நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரான ஆக்லாந்தில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், உருமாறிய டெல்டா வைரசால், கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

இதனால், அந்நகரில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உணவகத்தில் பார்சல் வாங்கலாம். சிலவகையான அலுவலகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிகள் தொடர்ந்து மூடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பை டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 221/4
சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 196 பந்தில் தனது 4 வது டெஸ்ட் சதத்தை அடித்தார்.
2. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது
கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி 'டிரா'வில் முடிந்தது.
3. எங்கள் வீரர்கள் ஆடிய விதம் நம்பிக்கையை அளிக்கிறது- கேன் வில்லியம்சன்
கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தோம்.
4. கான்பூர் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸ்சில் நியூசிலாந்து அணி 296 ரன்னுக்கு ஆல் அவுட்
தன்னுடைய முதல் இன்னிங்ஸ்சில் நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்துள்ளது.
5. கான்பூர் டெஸ்ட் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் சேர்ப்பு
நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களும்,டாம் லாதம் 50 ரன்களும் எடுத்துள்ளனர்