உலக செய்திகள்

ஐநா கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா + "||" + Brazil's Health Minister Marcelo Queiroga tested positive for COVID-19

ஐநா கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா

ஐநா கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா
ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க், 

ஐக்கிய நாடுகள் அவையின் ஆண்டு பொதுக்கூட்டம்  அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதரத்துரை மந்திரி மார்சிலோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சோனராவுடன்   மார்சிலோ ஐநா கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். 

 தொற்று பாதித்த மார்சிலோ நலமாக இருப்பதாகவும், அவருடன் இருந்த மற்ற எவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரேசில் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்  மார்சிலோ நியூயார்க்கிலேயே 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்
கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்.
2. புதிதாக 18 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
3. மேலும் 3 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் - பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5. அசைவ, மதுபிரியர்கள் வசதிக்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றம்
அசைவ, மதுபிரியர்கள் வசதிக்காக மெகா தடுப்பூசி முகாம் இனி சனிக்கிழமை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.