உலக செய்திகள்

ரஷியாவில் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு; பயணித்த 6 பேரும் பலி + "||" + Six dead after plane crash in Russian far east involving ageing plane

ரஷியாவில் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு; பயணித்த 6 பேரும் பலி

ரஷியாவில் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு; பயணித்த 6 பேரும் பலி
விமானம் விபத்தில் சிக்கியதும், அதில் பயணித்த 6 பேரும் பலியாகி விட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் நேற்றுமுன்தினம் கப்ரோவ்ஸ்க் நகரத்தில் இருந்து 38 கி.மீ. தொலைவில் ஆன்டனோவ் ஆன்-26 ரக பயணிகள் விமானம் மாயமாகி விட்டதாக தூர கிழக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தில் 6 சிப்பந்திகள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகின. 70-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் மாயமான விமானத்தின் சிதைவுகள், நேற்று கப்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்பார்டக் ஸ்கை ரிசார்ட்டுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து அந்த விமானம் விபத்தில் சிக்கியதும், அதில் பயணித்த 6 பேரும் பலியாகி விட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலையே இந்த விபத்துக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் விவகாரம் ரஷியா தலைமையில் இன்று பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தான் விவகாரம் ரஷியா தலைமையில் இன்று பேச்சுவார்த்தை அமெரிக்கா பங்கேற்கவில்லை.
2. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
3. ரஷ்யாவில் விமான விபத்து; 16 பேர் பலி
ரஷ்யாவில் பாராசூட் சாகச வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது.
4. ரஷிய அதிபர் புதின் - துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பு
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை துருக்கு அதிபர் தாயூப் எர்டோகன் சந்தித்தார்.
5. ரஷியா: கொள்ளை முயற்சியை தடுத்த 70 வயது மூதாட்டி
ரஷியாவில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 70 வயது மூதாட்டியிடம் இருந்து பையை கொள்ளையடிக்க திருடன் முயற்சித்துள்ளான்.