உலக செய்திகள்

அமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona vulnerability confirmed by US State Department press officer

அமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அமெரிக்காவின் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரி நெட் பிரைஸ் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசில் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரியாக நெட் பிரைஸ் பொறுப்பேற்று கொண்டார்.

இந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால் அவர் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள இருக்கிறார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முதன்முறையாக சில அறிகுறிகள் தென்பட்டன.

அதன்பின் பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு உறுதியானது.  அடுத்த 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள இருக்கிறேன்.  கடுமையான பாதிப்புகளில் இருந்து, திறன் வாய்ந்த தடுப்பூசிகளால் பாதுகாக்கப்பட்டதற்காக நன்றி உடையவனாகிறேன் என தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பாதிப்பு 150 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 150 ஆக குறைந்து உள்ளது.
2. 'எனக்கும் கொரோனா' இருமிக்கொண்டே வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை
தடுப்பூசி போட மாட்டேன் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்புவதாகவும் அது தன்னை மீட்க உதவும் என்றும் நடிகை கூறி உள்ளார்.
3. மக்களே எச்சரிக்கை..! கொரோனா வேகமாகப் பரவ வாய்ப்பு..! - நிதி ஆயோக்
கொரோனா அழிந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. ஏனெனில், பல நாடுகளில் கொரோனா தொற்று பல அலைகளாகத் தொடர்ந்து தாக்கி வருவதைக் காண முடிகிறது.
4. சென்னையில் கொரோனா பாதிப்பு 156 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக குறைந்து உள்ளது.
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று குறைவு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,218 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.