உலக செய்திகள்

இன்ஸ்டாகிராம் தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவு + "||" + Completed 11 years since starting Instagram

இன்ஸ்டாகிராம் தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவு

இன்ஸ்டாகிராம் தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவு
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி தொடங்கி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்தது.

கலிபோர்னியா

இன்ஸ்டாகிராம் செயலி போட்டோ மற்றும் வீடியோ பகிரும் ஒரு சமூக வலைதளம் ஆகும். இன்ஸ்டாகிராம் செயலி முதன் முதலில்அக்டோபர் 6 ந் தேதி 2010 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

அதன்பின் இன்ஸ்டாகிராம் செயலியை பேஸ்புக் நிறுவனம் 2012 ல் வாங்கியது.

இன்றுடன் இன்ஸ்டாகிராம் தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவடைந்தது. தன்னுடைய 12ம் ஆண்டிற்குள் இன்ஸ்டாகிராம் அடி எடுத்து வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி வன்முறை நடந்த சமயத்தில் பேஸ்புக்கில் வெறுப்புணர்வு கருத்துக்கள் 300% அதிகம் - அதிர்ச்சி தகவல்
டெல்லி வன்முறை நடத்த சமயத்தில் பேஸ்புக்கில் வெறுப்புணர்வு கருத்துக்கள் 300% அதிகமாக இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2. ‘பேஸ்புக்’ அளித்த தகவலால் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்
டெல்லியில் ரஜவுரி கார்டன் பகுதியை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர், தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். தனது தற்கொலையை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் நேரடியாக காண்பிக்க முடிவு செய்தார்.
3. பேஸ்புக்கின் பெயர் மாறுகிறதா? - வெளியான தகவல்
சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்படவுள்ளதாக ‘தி வேர்ஜ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
4. ஒரே வாரத்தில் இரண்டாவது முறை முடங்கியது ; மன்னிப்பு கோரிய பேஸ்புக்
பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை இந்த வாரத்தில் மீண்டும் முடங்கியதால் பேஸ்புக் நிர்வாகம் பயனர்களிடம் மன்னிப்புக் கோரியது.
5. முடங்கிய பேஸ்புக், கேலி செய்த டுவிட்டர்
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதை கேலி செய்யும் விதமாக டுவிட்டர் நிறுவன சிஇஓ டுவிட் செய்தது இணையதளவாசிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.