இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்
x
தினத்தந்தி 8 Oct 2021 11:29 AM GMT (Updated: 8 Oct 2021 11:29 AM GMT)

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜகார்தா, 

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 5.0 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. 

Next Story