உலக செய்திகள்

பாகிஸ்தானில் பெட்ரோல் பம்பில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி + "||" + Mystery figures shoot at petrol pump in Pakistan; 9 killed

பாகிஸ்தானில் பெட்ரோல் பம்பில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி

பாகிஸ்தானில் பெட்ரோல் பம்பில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
லாகூர்,

பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெட்ரோல் பம்ப் ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கடந்த மாதம் இதேபோன்று, ராவல்பிண்டி நகரில் நடந்த மற்றொரு சம்பவத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் சுட்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.  3 பேர் காயமடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பனாமாவில் நைட் கிளப்பில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
பனாமா நாட்டில் நைட் கிளப்பில் 2 கும்பல்களுக்கு இடையேயான துப்பாக்கி சூட்டில் இன்று 5 பேர் பலியானார்கள்.
2. அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்
அமெரிக்க பள்ளி கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
3. டெல்லி நீதிமன்ற துப்பாக்கி சூடு எதிரொலி; ரவுடி கும்பலை சேர்ந்த 107 பேர் கைது
டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு நடந்த நிலையில் 26 ரவுடி கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு 107 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
4. ரஷியா பல்கலைக்கழகத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு ; 8 பேர் பலி
துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய போலீசார் தெரிவித்துள்ளனர்
5. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.