உலக செய்திகள்

பாகிஸ்தான்: வீடு தீ பிடித்து ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழப்பு + "||" + Pakistan: House fire kills 7 in family

பாகிஸ்தான்: வீடு தீ பிடித்து ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்:  வீடு தீ பிடித்து ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டில் வீடு தீ பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் கிழக்கே பஞ்சாப் மாகாணத்தில் முசாபர்கார் மாவட்டத்தில் வீடு ஒன்றில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது.  இதில் அந்த வீட்டில் இருந்த 7 பேர் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.  அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இதனால் ஒருவரும் உயிர் தப்பவில்லை.  இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் நள்ளிரவில் வீட்டில் தீ விபத்து; ஒருவர் உயிரிழப்பு
டெல்லியில் நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
2. புவனகிரி அருகே வேளாண் அலுவலகத்தில் தீ விபத்து ஆவணங்கள் எரிந்து போனதால் விவசாயிகள் அதிர்ச்சி
புவனகிரி அருகே வேளாண் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து போனதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
3. ஜவுளிக்கடையில் தீ விபத்து
ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
4. டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து
டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
5. வங்கியில் திடீர் தீ விபத்து
கிருஷ்ணராயபுரத்தில் வங்கியில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.