உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சாலை விபத்து; 5 பேர் உயிரிழப்பு + "||" + Road accident in Afghanistan; 5 fatalities

ஆப்கானிஸ்தானில் சாலை விபத்து; 5 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் சாலை விபத்து; 5 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

கபீசா,

ஆப்கானிஸ்தானில் கிழக்கே கபீசா மாகாணத்தில் நிஜ்ராப் மாவட்டத்தில் ஷிகான் தரகோஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பள்ளம் ஒன்றில் பாய்ந்தது.  இதில் கார் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் பலியாகி உள்ளனர்.  ஒருவர் காயமடைந்து உள்ளார்.  இதனை கிராம மக்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்.  அவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய நீர்நிலைகளில் பயணித்த 2 பாகிஸ்தானிய மீன்பிடி படகுகள் சிறை பிடிப்பு
இந்திய நீர்நிலைகளில் பயணித்த 2 பாகிஸ்தானிய மீன்பிடி படகுகள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளன.