உலக செய்திகள்

இந்த பாம்பை நாம் கடித்தால் இனிக்கும்... ? அது ஏன்...? + "||" + Viral video of ‘snake cake’ stuns netizens. Watch

இந்த பாம்பை நாம் கடித்தால் இனிக்கும்... ? அது ஏன்...?

இந்த பாம்பை நாம் கடித்தால் இனிக்கும்... ? அது ஏன்...?
மஞ்சள் நிற பாம்பு ஒன்று காட்டப்படுகிறது. திடீரென்று அதனை ஒருவர் கத்தியை எடுத்து வெட்டுகிறார்.
வாஷிங்டன் 

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப். இவர் மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்து வருகிறார். இந்த கேக்குகள் தத்ரூபமாக இருப்பதால் மக்களை கவர்ந்து வருகிறது. தனது கேக் தயாரிப்புகளை நடாலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில் நடாலி சைட்செர்ப், பாம்பு வடிவில் கேக் ஒன்றை தயாரித்தார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் மஞ்சள் நிற பாம்பு ஒன்று காட்டப்படுகிறது. திடீரென்று அதனை நடாலி ஒரு கத்தியை எடுத்து வெட்டுகிறார். அதன் பின் அது கேக் என்பதை உணர முடிகிறது.

அந்த அளவுக்கு கேக்கை உயிருடன் உள்ள பாம்பு போல நடாலி தயாரித்துள்ளார். இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. பேய் நாயுடன் தனது செல்ல நாய் விளையாடியதாக ஒருவர் புலம்பல்...! வீடியோ
தனது செல்ல நாய் பேயாக வந்த ஒரு நாயுடன் விளையாடியதாக ஒருவர் கூறி சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளார். ஆனால் அதனை பலர் புரளி என மறுத்து உள்ளனர்
2. இரண்டு நாகபாம்புகள் சண்டையிடும் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ
பாட்னா பூங்காவில் இரண்டு நாகபாம்புகள் சண்டையிடும் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
3. மாணவனின் ஒரு காலை பிடித்து மாடியில் இருந்து தொங்கவிட்டு மிரட்டிய தலைமை ஆசிரியர்
சேட்டை செய்த மாணவனை ஒரு காலை பிடித்து மாடியில் இருந்து தொங்கவிட்டு மிரட்டிய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
4. கோடி கணக்கில் சம்பளம் ...ரோட்டோர கடையில் பேரம் ...! வைரலாகும் நயன்தாரா வீடியோ
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.
5. செல்ல நாய் மரணம்: 11வது நாளில் பேனருக்கு மாலை அணிவித்து 500 பேருக்கு அன்னதானம்
நாய் சம்பிக்கு தனியாக ஒரு தட்டு வைத்து தினமும் பிரியாணி, பிஸ்கட், ரொட்டி உள்ளிட்ட உணவுகளை கொடுத்து அன்பாக கவனித்து வந்தார்.