உலக செய்திகள்

பாகிஸ்தான்: பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல் - 4 வீரர்கள் பலி + "||" + Attack on security vehicle in northwest Pakistan kills 4

பாகிஸ்தான்: பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல் - 4 வீரர்கள் பலி

பாகிஸ்தான்: பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல் - 4 வீரர்கள் பலி
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
லாகூர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள பஞ்பூர் மாவட்டம் ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. 

இந்நிலையில், பஞ்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் சென்றபோது சாலையோரம் மறைத்திருந்த வெடிகுண்டு வெடித்து சிறியது. இந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் சிதறியது. 

இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 2 போலீசார், 2 ராணுவ வீரர்கள் என மொத்தம் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தலீபான்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்; பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்
மும்பை தாக்குதலின் 13-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2. காற்று மாசு எதிரொலி;பாகிஸ்தானில் வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மூடல்!
உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரமாக பாகிஸ்தானின் லாகூர் உள்ளது குறிப்பிடத்தக்கது
3. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலி
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலியாகினர்.
4. பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி; திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சோகம்
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
5. பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அடித்து, உதைத்த வக்கீல்கள்
பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அங்கிருந்த வக்கீல்கள் அடித்து, உதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.