உலக செய்திகள்

ரஷியாவில் துப்பாக்கி குண்டு தொழிற்சாலையில் வெடி விபத்து -16 பேர் பலி + "||" + 16 killed in Russian gunpowder factory blast

ரஷியாவில் துப்பாக்கி குண்டு தொழிற்சாலையில் வெடி விபத்து -16 பேர் பலி

ரஷியாவில் துப்பாக்கி குண்டு தொழிற்சாலையில் வெடி விபத்து -16 பேர் பலி
ரஷியாவில் துப்பாக்கி குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
மாஸ்கோ, 

ரஷியாவில் துப்பாக்கி  குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. ரஷியாவின் ரைசான்  பிராந்தியத்தில் உள்ள அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 170- அவசர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கி குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியா: நிலக்கரிச்சுரங்கத்தில் விபத்து - 11 பேர் பலி
ரஷியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
2. ரஷியா: தீ விபத்தால் நிலக்கரிச்சுரங்கத்தில் சிக்கிய 75 தொழிலாளர்கள் - மீட்பு பணிகள் தீவிரம்
ரஷியாவில் நிலக்கரிச்சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
3. ரஷியாவின் எச்சரிக்கையை நேட்டோ மிக சாதாரணமாக எடுத்துக்கொள்கிறது - புதின்
ரஷியாவின் எச்சரிக்கையை நேட்டோ மிக சாதாரணமாக எடுத்துக்கொள்கிறது என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
4. ஆப்கானிஸ்தான் விவகாரம் ரஷியா தலைமையில் இன்று பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தான் விவகாரம் ரஷியா தலைமையில் இன்று பேச்சுவார்த்தை அமெரிக்கா பங்கேற்கவில்லை.
5. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.