ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பேர் பலி , 6 பேர் காயம்


ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பேர் பலி , 6 பேர் காயம்
x
தினத்தந்தி 27 Oct 2021 6:10 AM GMT (Updated: 2021-10-28T17:50:54+05:30)

தியாலா மாகாணத்தைச் சேர்ந்த அல்-ரஷத் கிராமத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்

பாக்தாத்,

ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகள்  தாக்குதல்கள் நிகழ்ந்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  அங்குள்ள  தியாலா மாகாணத்தைச் சேர்ந்த அல்-ரஷத் கிராமத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள் 6 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை  தீவிரமாகத் தேடி வருவதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.


Next Story