உலக செய்திகள்

மெக்சிகோவில் 2 ஆயுத தாக்குதல்கள்; 11 பேர் பலி + "||" + 2 armed attacks in Mexico; 11 people were killed

மெக்சிகோவில் 2 ஆயுத தாக்குதல்கள்; 11 பேர் பலி

மெக்சிகோவில் 2 ஆயுத தாக்குதல்கள்; 11 பேர் பலி
மெக்சிகோ நாட்டில் நடந்த 2 ஆயுத தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
மெக்சிகோ சிட்டி,


மெக்சிகோ நாட்டில் குவானாஜுவாட்டோ நகரில் நடந்த 2 ஆயுத தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  முதல் சம்பவம் சிலாவோ பகுதியில் நடந்துள்ளது.  இதில், ஆயுதம் ஏந்திய நபர்கள் வீடு மீது தாக்குதல் நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.  4 பேர் காயமடைந்தனர்.

இதேபோன்று, மற்றொரு வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் கொல்லப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. என் ஆசைக்கு அடிபணியாவிட்டால் 20 பேரை கூப்பிடுவேன்...! குடிபோதையில் ரஷிய வீரர் 16 வயது கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை
என்னுடன் படுக்காவிட்டால் 20 பேரை கூப்பிடுவேன் என மிரட்டி 16 வயது கர்ப்பிணியை குடிபோதையில் ரஷிய வீரர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
2. ஹெல்மெட் இல்லை... போடு ரூ.500 அபராதம்; கார் உரிமையாளருக்கு வந்த சோதனை
கேரளாவில் ஹெல்மெட் அணியவில்லை என கூறி ரூ.500 அபராதம் செலுத்தும்படி கார் உரிமையாளருக்கு போலீசார் செலான் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
3. காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
4. காஷ்மீரில் பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை; ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் அதிக அளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
5. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்; குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானம் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.