உலக செய்திகள்

காபூல் நகரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு + "||" + Earthquake in Kabul; Record 4.3 on the Richter scale

காபூல் நகரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு

காபூல் நகரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் ரிக்டரில் 4.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.காபூல்,

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து வடமேற்கே 202 கி.மீ. தொலைவில் இன்று மாலை 4.09 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
சீனாவில் கடுமையான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
2. ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
ஜப்பானில் ஏற்பட்டு உள்ள கடுமையான நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
3. லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
லடாக்கில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் தாக்கிய சுனாமி - ஒட்டுமொத்தமாக அழிந்த தீவு - 3 பேர் பலி
கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் ஏற்பட்ட சுனாமி அலை காரணமாக ஒரு தீவே முற்றிலும் அழிந்துள்ளது.
5. அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு
அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.