உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு; 4 பேர் உயிரிழப்பு + "||" + Landslide in Indonesia; 4 fatalities

இந்தோனேசியாவில் நிலச்சரிவு; 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் நிலச்சரிவு; 4 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஜகர்த்தா,


இந்தோனேசியாவின் ஜகர்த்தா மாகாணத்தில் பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

அந்நாட்டில் மழை காலங்களில் இதுபோன்ற வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம்.  இந்த நிலையில், இதே மாவட்டத்தில் நேற்றிரவு கனமழையை தொடர்ந்து, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

இதில், பல்வேறு வீடுகள் நிலச்சரிவில் சிக்கின.  சேறும், சகதியும் அவற்றை சூழ்ந்தன.  இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.  ஒருவர் காயமடைந்து உள்ளார் என பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் ஒரே நாளில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. ஐ.என்.எஸ். ரன்வீர் கப்பலில் வெடிவிபத்து: கடற்படை அதிகாரிகள் 3 பேர் பலி; 11 பேர் காயம்
மும்பை கடற்படை தளத்தில் ஐ.என்.எஸ். ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கடற்படை அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. இமாசல பிரதேசம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு; தொழிலாளர் உயிரிழப்பு
இமாசல பிரதேசத்தில் கட்டுமான பணியில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு ஏற்பட்டதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
4. பெரிய மீசையால் கான்ஸ்டபிள் டிரைவருக்கு வந்த சோதனை
மத்திய பிரதேசத்தில் பெரிய மீசை வளர்த்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள் டிரைவர் ஒருவருக்கு சோதனை ஏற்பட்டு உள்ளது.
5. ஆப்கானிஸ்தானில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.