உலக செய்திகள்

பாகிஸ்தானில் சோதனை சாவடியில் தாக்குதல்; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு + "||" + Checkpoint attack in Pakistan; 2 Army soldiers killed

பாகிஸ்தானில் சோதனை சாவடியில் தாக்குதல்; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் சோதனை சாவடியில் தாக்குதல்; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் சோதனை சாவடி ஒன்றில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.  இதற்கு வீரர்கள் தரப்பில் இருந்தும் பதிலடி தரப்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் யாரும் உள்ளனரா? என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஏமன் மீது வான்வழி தாக்குதல் - ஐ.நா. பொது செயலாளர் கண்டனம்
ஏமன் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழி தாக்குதல்களில் 60 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.நா. பொது செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. மராட்டியம்: கர்ப்பிணி பெண் வனக்காவலரை தாக்கிய முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர்...!
சத்தாராவில் கர்ப்பிணி பெண் வனக்காவலர் மீது சரமாரியாக தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர், அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.
3. நியூயார்க் விமான நிலையம்: சீக்கியர் மீதான இனவெறி தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
நியூயார்க் விமான நிலையத்தில் சீக்கியர் மீதான இனவெறி தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
4. ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு படகின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பினர்.
5. விரைவில் அறிமுகம் ...! கத்திக்குத்தில் இருந்தும் உங்களை காக்கும் டி-ஷர்ட்..!
கத்திக்குத்து தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையிலான டி-ஷர்டுகளை இங்கிலாந்தை சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனமான பி.பி,எஸ்.எஸ். தயாரித்துள்ளது.