உலக செய்திகள்

பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு + "||" + USGS: Magnitude-7.5 earthquake strikes northern Peru

பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு

பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு
பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
லிமா, 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. 

அதிகாலை 5.22 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான நிலநடுக்கம் என்றாலும்  112 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு ஏற்பட்டதால் பாதிப்புகள் அதிகம் இல்லை என்று கூறப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் தாக்கிய சுனாமி - ஒட்டுமொத்தமாக அழிந்த தீவு - 3 பேர் பலி
கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் ஏற்பட்ட சுனாமி அலை காரணமாக ஒரு தீவே முற்றிலும் அழிந்துள்ளது.
2. அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு
அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை - தாக்கிய சுனாமி...!
கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
5. சிலியில் வலிமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9 ஆக பதிவு
சிலி நாட்டின் கடற்கரையோர பகுதியில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.