உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 மாணவர்கள் பலி + "||" + Shooting in the United States; 3 students killed

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 மாணவர்கள் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 மாணவர்கள் பலி
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

வாஷிங்டன்,


அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதுதவிர, 6 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் ஒருவர் அந்த பள்ளியின் ஆசிரியர் ஆவார்.  அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021 போட்டி; தங்கம் வென்ற இந்திய வீரர்
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் நடந்த காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021 போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் தங்கம் வென்றுள்ளார்.
2. டெல்லியில் நடந்த தேஜஸ்வி திருமணத்தில் அகிலேஷ் பங்கேற்பு
டெல்லியில் நடந்த ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி திருமண நிகழ்ச்சியில் அகிலேஷ் கலந்து கொண்டார்.
3. மெக்சிகோவில் 2 ஆயுத தாக்குதல்கள்; 11 பேர் பலி
மெக்சிகோ நாட்டில் நடந்த 2 ஆயுத தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
4. இந்தியாவில் நடந்த கொரோனா மாதிரி பரிசோதனை எண்ணிக்கை 60.83 கோடி
இந்தியாவில் இதுவரை நடந்த கொரோனா மாதிரி பரிசோதனை எண்ணிக்கை 60,83,19,915 ஆக உள்ளது.
5. அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி
அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.