உலக செய்திகள்

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 15 வயது மாணவன் கைது + "||" + School shooting in the United States; 15 year old student arrested

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 15 வயது மாணவன் கைது

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 15 வயது மாணவன் கைது
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தி 3 மாணவர்களை கொன்ற சம்பவத்தில் 15 வயது மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதுதவிர, 6 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் ஒருவர் அந்த பள்ளியின் ஆசிரியர் ஆவார்.  அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்து உள்ளனர்.  போலீசாரின் கைது நடவடிக்கைக்கு மாணவன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கர்ப்பிணியான வன சரக பெண் அதிகாரி மீது கடும் தாக்குதல்; தம்பதி கைது
3 மாத கர்ப்பிணியான வன சரக பெண் அதிகாரியை தாக்கிய வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. மேலும் 2 பேர் கைது
நாட்டு வெடிகுண்டுகள் சிக்கிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. தந்தையை கொலை செய்த மகன் கைது
தந்தையை கொலை செய்த மகன் கைது
4. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது
5. வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது