உலக செய்திகள்

நேபாளத்தில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி + "||" + Omegron exposure confirmed for two in Nepal

நேபாளத்தில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி

நேபாளத்தில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி
நேபாளத்தில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


காத்மண்டு,


தென் ஆப்பிரிக்காவில் இருந்து 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு பரவியுள்ளது.  இதனால், விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை பல்வேறு அரசுகளும் விதித்துள்ளன.

இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போத்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, மொசாம்பிக், லெசோதோ, எஸ்வாடினி மற்றும் மலாவி ஆகிய 9 நாடுகளை சேர்ந்த பயணிகள் நேபாளத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்காக உயர் அதிகாரிகள் மட்டுமே தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் நேபாள அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், நேபாள நாட்டில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேபாள அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பை போலீசார் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் மும்பை போலீசாரில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. ‘ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே’ அமைச்சர் உறுதி
வருகிற 22-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
3. ‘ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே’ அமைச்சர் உறுதி
வருகிற 22-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
4. மராட்டியத்தில் போலீசாருக்கு கொரோனா; பாதிப்பு-81, சிகிச்சை-1,312
மராட்டியத்தில் ஒரே நாளில் 81 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. மராட்டியத்தில் 136 போலீருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் ஒரே நாளில் 136 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.