உலக செய்திகள்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - விமானிகள் 2 பேர் பலி + "||" + Two Pak Army pilots killed in helicopter crash at Siachen in Gilgit-Baltistan

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - விமானிகள் 2 பேர் பலி

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - விமானிகள் 2 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
லாகூர்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கில்கித்-பல்ஜிஸ்தான் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளை பிரிக்கும் சியாச்சின் மலைத்தொடர் அமைந்துள்ளது. 

இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சியாச்சின் மலைத்தொடர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் இன்று பறந்து சென்றுகொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் ராணுவத்தின் 2 விமானிகள் பயணித்தனர்.

சியாச்சின் மலைத்தொடர் பகுதியில் ஹெலிகாப்டர் பயணித்தபோது திடீரென கிழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த பாகிஸ்தான் ராணுவத்தின் விமானிகள் 2 பேர் உயிரிழந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்!
பாகிஸ்தான் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்.
2. காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பறந்து வந்த பலூன்
ல்லை தாண்டும் அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பாகிஸ்தான், இதுபோன்று தங்கள் நாட்டு கொடியுடன் இந்திய பகுதிக்குள் பலூன்களை அனுப்புவது வழக்கமாக உள்ளது
3. பாகிஸ்தானில் மோர்டார் குண்டுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள முகாம் ஒன்றில் பழைய மோர்டார் ரக குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது.
4. பாகிஸ்தான்: நபிகள் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
5. இம்ரான்கான் கட்சியின் நிதி மோசடி: தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு
தேர்தல் கமிஷன், மனுதாரருக்கு ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டு இருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.