- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தென்கொரிய இளம் நடிகை கிம் மி-சூ திடீர் மரணம்..!

x
தினத்தந்தி 7 Jan 2022 7:36 AM GMT (Updated: 2022-01-07T13:06:16+05:30)


தென் கொரிய நடிகை கிம் மி-சூ தனது 29-ஆவது வயதில் திடீரென மரணமடைந்தார்.
சியோல்,
டிஸ்னி+ தொடரான "ஸ்னோ டிராப்" மற்றும் நெட்பிக்ஸ் இன் "ஹெல்பாண்ட்" ஆகியவற்றில் தோன்றிய தென் கொரிய நடிகை கிம் மி-சூ தனது 29-வது வயதில் மரணமடைந்தார்.
வளர்ந்து வரும் மாடலும்,தொலைக்காட்சி நட்சத்திரமான கிம் மி-சூ- ஜனவரி 5-ம் தேதி திடீரென மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அவரது ஏஜென்சியான லேண்ட்ஸ்கேப் என்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த திடீர் செய்தியால் அவரது குடும்பம் தற்போது மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த நிலையில், அவர் மரணம் குறித்து சமூக வளைதலங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால், இத்தகைய செயலை தவிர்க்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire