அமெரிக்க ஜனாதிபதி, ஜப்பான் பிரதமர் காணொலி காட்சி வாயிலாக சந்திப்பு

கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Jan 2022 12:01 AM GMT (Updated: 2022-01-22T05:31:21+05:30)

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் முதல் முறையாக காணொலி காட்சி வாயிலாக சந்தித்து பேசினர்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் முதல் முறையாக காணொலி காட்சி வாயிலாக சந்தித்து பேசினர். 

இந்த காணொலி சந்திப்பின் போது, வடகொரியாவின் அணுசக்தி திட்டம் மற்றும் அதிகரித்து வரும் சீனாவின் ராணுவ செல்வாக்கு குறித்து இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரம் கவலை தெரிவித்தனர். 

மேலும் இந்த விவகாரங்களில் இருநாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்ற அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

Next Story