ஐக்கிய அரபு அமீரகம்: டிரோன்களை பயன்படுத்த அரசு தடை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Jan 2022 10:46 PM GMT (Updated: 2022-01-24T04:16:27+05:30)

ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி தனியார் நிகழ்சி்களில் டிரோன்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.


அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 

இதன் சம்பவத்தின் எதிரெலியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி தனியார் நிகழ்சி்களில் டிரோன்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

Next Story