உலக செய்திகள்

ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்பு + "||" + Honduras swears in Xiomara Castro as first female president

ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்பு

ஹோண்டுராஸ் நாட்டின்  முதல் பெண் அதிபராக ஜியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்பு
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்றுக்கொண்டார்.


மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக  ஜியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில்  அமெரிக்க துணை அதிபர்  கமலா ஹாரிஸ் பங்கேற்றார். 

அதிபராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பேசிய காஸ்ட்ரோ, நாட்டின் கடன் சுமையை சரிசெய்வதாக சபதம் எடுத்தார். ஹோண்டுராஸ் நாட்டின் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் தைவான் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்

தொடர்புடைய செய்திகள்

1. போதைபொருள் கடத்தல் வழக்கு: வீட்டை சுற்றிவளைத்த போலீசார் - முன்னாள் அதிபர் அதிரடி கைது
போதைபொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் அதிபர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. ஹோண்டுராசில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே கைகலப்பு
தாராளவாத கட்சியை சேர்ந்த 20 உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் எதிர்தரப்புக்கு வாக்களித்ததால், கைகலப்பு