அமெரிக்கா: வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று


அமெரிக்கா: வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 22 March 2022 6:59 PM GMT (Updated: 22 March 2022 6:59 PM GMT)

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். 

ஜனாதிபதி ஜோ பைடன் பிரேசில் மற்றும் வார்சாவிற்கு  புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story