நொடிப்பொழுதில் குழந்தையை காப்பாற்றிய வீரத்தாய்


நொடிப்பொழுதில் குழந்தையை காப்பாற்றிய வீரத்தாய்
x
தினத்தந்தி 27 April 2022 12:06 PM GMT (Updated: 2022-04-27T17:36:21+05:30)

நொடிப்பொழுதில் விபத்தில் சிக்கிய தாய் தன் குழந்தையை காப்பாற்றியுள்ளார்.விபத்தில் சிக்கிய தாய் நொடிப்பொழுதில் தன் குழந்தையை காப்பாற்றுகிறார் .சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் நொடிப்பொழுதில் விபத்தில் சிக்கிய தாய் தன் குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

இந்த வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைத்ததுடன் தாயின் செயலை கண்டதும் நெகிழ்ச்சியடையவும் வைத்துள்ளது.

Next Story