உலக செய்திகள்


‘இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்’ பாகிஸ்தான் ராணுவத்துக்கு இம்ரான்கான் கட்டளை

“இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள்” என்று பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கட்டளையிட்டு உள்ளார்.


ரஷியாவில் அதிரடி: ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை

ரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த அமெரிக்க பெண் நாடு திரும்ப டிரம்ப் முட்டுக்கட்டை

ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த அமெரிக்க பெண் நாடு திரும்ப டிரம்ப் தடை விதித்தார்.

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் இந்தியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.

உலகைச்சுற்றி...

* மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரின் குவாயாகில் நகரில் உள்ள வெனிசூலா தூதரக கட்டிடத்தை 3 பெண்கள் உள்பட 7 பேர் சூறையாடினர். தூதரக ஊழியர்களை சரமாரியாக தாக்கிய அவர்கள், அங்கிருந்து பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட “ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் தடை”

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

புல்வாமா தாக்குதல்: ஐநா நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியா அமைச்சர் வலியுறுத்தல்

புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியா அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் காரணம்; ஆனால் பாகிஸ்தான் உத்தரவிடவில்லை - பர்வேஸ் முஷாரப்

காஷ்மீரில் 40 பேர் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

வங்காளதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 70 பேர் பலி

வங்காளதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 70 பேர் பலியாகினர்.

தென்கொரியா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

2 நாள்கள் பயணமாக தென்கொரியா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் உலக செய்திகள்

5

News

2/23/2019 12:30:21 PM

http://www.dailythanthi.com/News/World/3