ஈரான் மீது பதிலடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்? - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

ஈரான் மீது பதிலடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்? - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 April 2024 4:31 PM GMT
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. அச்சுறுத்தும் அணு ஆயுதங்கள்

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. அச்சுறுத்தும் அணு ஆயுதங்கள்

ஈரான் அணு ஆயுத நாடாக மாறுவதற்காக தனது அணுசக்தி திட்டத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
15 April 2024 12:33 PM GMT
இஸ்ரேலின் 2 விமான தளங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்

இஸ்ரேலின் 2 விமான தளங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்

இஸ்ரேல் நாட்டின் நெவாதிம் விமான தளத்தின் மீது 5 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் தாக்கியதில், சி-130 என்ற ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று, ஓடுபாதை மற்றும் கிடங்குகள் ஆகியவை தாக்கி அழிக்கப்பட்டன.
15 April 2024 8:16 AM GMT
சரக்கு கப்பலில் சிக்கிய 17 மாலுமிகளை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு ஈரான் அனுமதி

சரக்கு கப்பலில் சிக்கிய 17 மாலுமிகளை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு ஈரான் அனுமதி

ஈரான் சிறை பிடித்த சரக்கு கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திப்பதற்கு வேண்டிய அனுமதியை ஈரான் அளிக்கும் என அந்நாட்டின் வெளியுறவு மந்திரி கூறியுள்ளார்.
15 April 2024 7:15 AM GMT
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 April 2024 6:43 AM GMT
ஈரானுக்கு எதிரான பதிலடியில்... இஸ்ரேலுக்கு அமெரிக்கா மறைமுக உதவி

ஈரானுக்கு எதிரான பதிலடியில்... இஸ்ரேலுக்கு அமெரிக்கா மறைமுக உதவி

ஈரானுக்கு எதிரான பதிலடியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்க விமானம் ஒன்று, ஈரானின் 70-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது.
15 April 2024 3:30 AM GMT
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க நிலநடுக்க அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.
15 April 2024 2:04 AM GMT
நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்க்க தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் - ஜோ பைடன்

நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்க்க தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் - ஜோ பைடன்

இஸ்ரேல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
14 April 2024 11:15 PM GMT
தென்னாப்பிரிக்கா உள்பட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இருமல் மருந்துக்கு தடை

தென்னாப்பிரிக்கா உள்பட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இருமல் மருந்துக்கு தடை

நச்சுத்தன்மையால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
14 April 2024 9:01 PM GMT
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் அமெரிக்கா இணையாது: வெள்ளை மாளிகை தகவல்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் அமெரிக்கா இணையாது: வெள்ளை மாளிகை தகவல்

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
14 April 2024 8:40 PM GMT
2013ம் ஆண்டு இந்தியரை கொன்ற பாகிஸ்தான் நிழல் உலக தாதா மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

2013ம் ஆண்டு இந்தியரை கொன்ற பாகிஸ்தான் நிழல் உலக தாதா மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

2013ம் ஆண்டு இந்தியரை கொன்ற பாகிஸ்தான் நிகழ் உலக தாதா இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
14 April 2024 4:18 PM GMT
கனடாவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

கனடாவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

கனடாவில் இந்திய மாணவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 April 2024 10:39 AM GMT