ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் மோடி


ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் மோடி
x

பிரதமர் மோடி, ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்கிறார்.

துபாய்,

ஜி-7 மாநாடு, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொல்வதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.

அங்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்திக்கிறார். பின்பு அவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.


Next Story