அமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
தினத்தந்தி 13 Sept 2024 9:23 PM IST
Text Sizeஅமெரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி அதிகாலை ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 பதிவானது.
மலிபு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire