உலக செய்திகள்
அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்த 2 மாணவிகள் கைது
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் படித்து வரும் இந்திய மாணவிகள் 2 பேர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை எடுத்துவிட்டு பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
18 April 2024 11:42 AM GMTசட்டவிரோத நுழைவு... அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
இந்தியர் மரணம் அடைந்த செய்தி, அவரது குடும்பத்தினருக்கு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 April 2024 10:50 AM GMTஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறல்: சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது.
18 April 2024 8:03 AM GMTசெவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு இறுதி தகவலை அனுப்பிய இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர்
இனி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அசைவற்ற நிலையில், தரவுகளை சேகரிக்கக்கூடிய அமைப்பாக இன்ஜெனியூட்டி செயல்படும் என்று நாசா கூறி உள்ளது.
18 April 2024 7:12 AM GMTஇஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு.. உள்ளிருப்பு போராட்டம்: 28 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது கூகுள்
நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் கூகுள் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 April 2024 6:05 AM GMT75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமான சேவை தொடர்ந்து பாதிப்பு
துபாயில் கனமழை, வெள்ளம் எதிரொலியாக, பள்ளிகள் நாளை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற நாளை வரை அனுமதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.
18 April 2024 5:49 AM GMTபாகிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 80 பேர் பலி
கனமழை பாதிப்பு அதிகம் உள்ள மாகாணங்களில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வெள்ள நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
18 April 2024 5:43 AM GMTசின்ன படையெடுப்பு என்றாலும்... இஸ்ரேலுக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை
இஸ்ரேல் சிறிய அளவிலான படையெடுப்பில் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய அளவில் மற்றும் பயங்கர பதிலடி கிடைக்கப்பெறும் என்று ஈரான் அதிபர் ரெய்சி எச்சரித்துள்ளார்.
18 April 2024 3:44 AM GMTஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; 8 பேர் காயம்
ஜப்பானில் ரிக்டரில் 6.3 அளவிலான கடுமையான நிலநடுக்கம் நேற்றிரவு ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
18 April 2024 2:58 AM GMTஇஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல்; 11 பேர் காயம்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பகுதியை கண்டறிந்து பதிலடியாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
18 April 2024 2:02 AM GMTஉக்ரைன் மீது ரஷிய ஏவுகணைகள் தாக்குதல்; 17 பேர் பலி
உக்ரைன் மீது ரஷிய ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில், 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள், மருத்துவ மற்றும் கல்வி மையங்களும் சேதமடைந்தன.
18 April 2024 1:27 AM GMTகனடா விமானநிலையத்தில் ரூ.100 கோடி திருட்டு - ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கொள்ளை கும்பல்
கனடா விமானநிலையத்தில் கண்டெய்னர் லாரியுடன் ரூ.100 கோடி திருடிய கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
18 April 2024 12:07 AM GMT