ஆன்மிக செய்திகள்

திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீப தேரோட்டம் பக்தர்கள் குவிகிறார்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை(செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீப விழா தேரோட்டம் நடக்கிறது.


காசியின் பலனைத் தரும் கல்பாத்தி

காசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கின்ற பலன்களில், பாதி பலன்களைக் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி எனுமிடத்தில் அமைந்திருக்கும் விசுவநாதரை வணங்கிப் பெறமுடியும் என்பதால் ‘காசியில் பாதி கல்பாத்தி!’ என்று சொல்லப்படுகிறது.

நீங்கள் ஆசீர்வாதத்திற்கு பாத்திரவான்கள்

உண்மையாகவே நம் அருமை ஆண்டவர் கரத்திலுள்ள சகல ஆசீர்வாதங்களுக்கும் நீங்கள் பாத்திரவான்கள் என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள். இந்த கிருபையை நினைத்து தேவனை ஸ்தோத்தரியுங்கள்.

உறுதியான இறைநம்பிக்கை

இஸ்லாத்தின் அடித்தளத்தை மிக உறுதியாக அமைத்துக் கொடுத்த அண்ணலாரின் அன்புத்தோழர்களில் மிக முக்கியமானவர்கள் யாஸிர் (ரலி), சுமையா (ரலி), அம்மார் (ரலி). இந்த குடும்பமே தன் இன்னுயிரை ஈந்து இஸ்லாத்தை காத்தது.

நலம் அருளும் நடு பழனி நாதன்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில்.

தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்தல்

மாட்டையோ, கன்றையோ முளைக்குச்சியில் கட்டிப் போடுவதற்காக அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் நீளம் அதிகம் இல்லாத கயிறுக்கு ‘தும்பு’ என்பார்கள்.

நாட வேண்டிய போதனைகள்

உலகில் எல்லாருமே இக்கட்டான நிலைகளைத் தாண்டித்தான் வாழ வேண்டியதுள்ளது. பலரது பேராசைகள், மற்றவர்களின் வாழ்வாதாரங்களில் மறைமுக தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

கைரேகை அற்புதங்கள் : வழக்குகளில் வெற்றி யாருக்கு?

செவ்வாய் தசைக்கு அடுத்தபடி, ராகு தசை 18 வருடங்கள், மனிதனின் வாழ்க்கையில் அமைகிறது. பலம் மிகுந்த ராகு தசையில், ஒரு ஜாதகருக்கு வாழ்க்கையில் திடீர் வளர்ச்சியும், முன்னேற்றமும், வெற்றியும் தரும்.

உணவுகளால் ஏற்படும் ஐந்து வகை தோஷம்

இந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

ராமநாதபுரத்தில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

மேலும் ஆன்மிகம்

5