ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காலை மோகனாவதாரம்.
25 April 2024 1:48 AM GMT
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்
24 April 2024 9:08 AM GMT
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தசாவதார காட்சி. சென்னை கேசவ பெருமாள் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
24 April 2024 1:35 AM GMT
சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
23 April 2024 5:22 PM GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
23 April 2024 12:19 PM GMT
புற்று மண்ணால் உருவான அன்னை.. புன்னைநல்லூர் மாரியம்மன்

புற்று மண்ணால் உருவான அன்னை.. புன்னைநல்லூர் மாரியம்மன்

புன்னைநல்லூரில் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
23 April 2024 10:26 AM GMT
தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்

தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்

இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
23 April 2024 6:14 AM GMT
இந்த வார விசேஷங்கள்: 23-4-2024 முதல் 29-4-2024 வரை

இந்த வார விசேஷங்கள்: 23-4-2024 முதல் 29-4-2024 வரை

வரும் ஞாயிற்றுக்கிழமை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், இரவு புண்ணிய கோடி விமானத்தில் புறப்பாடு.
23 April 2024 5:55 AM GMT
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வைகை எழுந்தருளல்.
23 April 2024 1:04 AM GMT
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
23 April 2024 12:36 AM GMT
பச்சைப் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் தரும் கள்ளழகர்:  கோவிந்தா... கோவிந்தா... என பக்தர்கள் பரவசம்

பச்சைப் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் தரும் கள்ளழகர்: கோவிந்தா... கோவிந்தா... என பக்தர்கள் பரவசம்

வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை வந்ததால் பக்தர்கள் மகிழச்சியில் திளைத்தனர். ஏராளமானோர் திரண்டு அழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.
22 April 2024 11:57 PM GMT
மதுரை வந்தடைந்தார் கள்ளழகர்... கோவிந்தா கோஷம் முழங்க எதிர்சேவை செய்து வரவேற்ற பக்தர்கள்

மதுரை வந்தடைந்தார் கள்ளழகர்... 'கோவிந்தா' கோஷம் முழங்க எதிர்சேவை செய்து வரவேற்ற பக்தர்கள்

சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக நாளை வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் இறங்குகிறார்.
22 April 2024 4:19 AM GMT