ஆன்மிக செய்திகள்

கால சர்ப்ப தோஷம் போக்கும் வராகப் பெருமாள்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் மாறந்தை என்னும் கிராமத்தில் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இது 108 திவ்யதேச ஆலயங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் ஆலயத்தின் துணைக் கோவிலாகும்.


மஞ்சள் காப்பு சூடும் செல்லாண்டியம்மன்

மேட்டு மருதூர் என்ற கிராமத்தில் உள்ளது செல்லாண்டியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் அழகிய முகப்பைக் கடந்ததும் விலாசமான மகா மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் வலதுபுறம் பிள்ளையார், மூஞ்சுறு, நாகர் திருமேனிகள் காணப்படுகின்றன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

குடும்ப தோஷம் நீக்கும் பழைய ராமேசுவரம்

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அருகன்குளம். இங்குள்ள பழைய கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது.

முதல் பாவத்தின் பரிகாரம்

அல்லாஹ், ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களைப் படைத்து, அவர்களை எல்லாப் படைப்பினங்களையும் விட உயர்ந்த தன்மையுடையவராக உருவாக்கி, சொர்க்கத்தில் வாழ்ந்திருக்கச் செய்தான்.

புராண கதாபாத்திரங்கள்

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...

கர்ம வினை தீர்க்கும் காலபைரவர்

தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவது திருவையாறு. இங்கிருந்து சுவாமி மலைக்கு சிவபெருமான் புறப்பட்டார். ‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட் கருத்தை உபதேசமாக பெறுவதற்காகத் தான், சிவபெருமான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.

இந்த வார விசேஷங்கள்

8-1-2019 முதல் 14-1-2019 வரை

தொடக்க நூல்-ஆதியாகமம்

எபிரேய ஏட்டுச்சுருள்களில் ஒரு வழக்கம் உண்டு. திறந்தவுடன் கண்ணில் படும் அதன் முதல் வார்த்தையையோ, முதல் சில வார்த்தை களையோ நூலின் பெயராக்கி விடுவார்கள்.

காந்தமலை ஜோதியான ஐயப்பன்

15-1-2019 அன்று மகர ஜோதி திருமால் மோகினியாக அவதாரம் எடுத்தபோது, அவர் மேல் சிவபெருமான் மோகம் கொண்டதால் அவதரித்தவர் ஐயப்பன். ஹரனுக்கும், ஹரிக்கும் பிறந்தவர் என்பதால் ‘ஹரிஹரசுதன்’ என்று அழைக்கப்பட்டார்.

ஆற்றங்கரை உற்சவம்

பொங்கல் திருநாளுக்கு மறுதினம் காஞ்சி அருகே உள்ள சீவரத்தில் பார் வேட்டை உற்சவம் நடைபெறும். அந்த உற்சவத்திற்காக ஆற்றங்கரைக்கு காஞ்சி வரதர் வருகை தருவார்.

மேலும் ஆன்மிகம்

5