கிரகங்களின் வக்ர இயக்கம்!
வலிமையான கிரகங்களாகச் செயல்படும் குரு மற்றும் சனி நீண்ட நாட்கள் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கிறார்கள். இந்த வக்ர காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதோடு, வழிபாட்டின் மூலம் வளர்ச்சியைக் கூட்டிக்கொள்ளலாம். இக்காலத்தில் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படுகிறவர்கள், தசா புத்திக்கேற்ப தெய்வ வழிபாட்டை
வலிமையான கிரகங்களாகச் செயல்படும் குரு மற்றும் சனி நீண்ட நாட்கள் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கிறார்கள். இந்த வக்ர காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதோடு, வழிபாட்டின் மூலம் வளர்ச்சியைக் கூட்டிக்கொள்ளலாம். இக்காலத்தில் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படுகிறவர்கள், தசா புத்திக்கேற்ப தெய்வ வழிபாட்டைத் தேர்ந்தெடுத்து மேற்கொள்வதன் மூலம் தடைகளைஅகற்றிக் கொள்ள இயலும்.
9.4.2017 முதல் 18.4.2017 வரை புதன், சுக்ரன், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் வக்ர இயக்கத்தில் உள்ளன.
19.4.2017 முதல் புதன், சனி, குரு ஆகிய மூன்று கிரகங்களும் வக்ர இயக்கத்தைத் தொடர்கின்றன.
23.4.2017 முதல் சனி வக்ரமும், குரு வக்ரமும் மேலும் தொடர்கிறது.
31.5.2017-ல் குரு வக்ர நிவர்த்தியாகிறார். ஆனால் சனி வக்ரம் மட்டும் தொடர்கிறது. சனியின் வக்ரம் 6.8.2017 வரை உள்ளது.

Next Story