துயர் போக்கும் துளசி மாலை


துயர் போக்கும் துளசி மாலை
x
தினத்தந்தி 24 Jan 2017 7:40 AM GMT (Updated: 24 Jan 2017 7:40 AM GMT)

பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை அமாவாசையன்று, துளசி மாலை சாத்தி வழிபடுவது விசே‌ஷம்.

பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை அமாவாசையன்று, துளசி மாலை சாத்தி வழிபடுவது விசே‌ஷம். அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையையோ, துளசி இலையையோ சமர்ப்பித்தும் வழிபடலாம். இதுவும் பெருமாளை சந்தோ‌ஷப்படுத்தும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

Next Story