ஆன்மிகம்

நம்பிக்கையூட்டும் நட்சத்திரங்கள் + "||" + Promising Stars

நம்பிக்கையூட்டும் நட்சத்திரங்கள்

நம்பிக்கையூட்டும் நட்சத்திரங்கள்
இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்கள் எவை, எவை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.
இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்கள் எவை, எவை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது. அதை அறிந்து கொண்டு அந்த நாட்களில், அந்தந்த தெய்வங்களை வழிபட்டால் அல்லல்கள் தீரும். ஆனந்தம்  பெருகும்.

விஷ்ணு     –     திருவோணம்

சிவன்      –     திருவாதிரை

நரசிம்மர்     –     சுவாதி

ராமபிரான்     –     புனர்பூசம்

கிருஷ்ணர்     –     ரோகிணி

ஆண்டாள்      –     பூரம்

ஆதிசே‌ஷன்     –     ஆயில்யம்

ஆஞ்சநேயர்     –     மூலம்

ஸ்ரீரங்கநாதர்     –     ரேவதி

ஆசிரியரின் தேர்வுகள்...