ஆன்மிகம்

விநாயகருக்குரிய விரதங்கள் + "||" + Vinayaka fasts

விநாயகருக்குரிய விரதங்கள்

விநாயகருக்குரிய விரதங்கள்
விநாயகரை வழிபடுவதற்கு ஏராளமான விரத நாட்கள் உள்ளன. இவற்றில் சில மிகச் சிறந்தவையாக கருதப்படுகிறது. அவற்றை இங்கு பார்க்கலாம்.
விநாயகரை வழிபடுவதற்கு ஏராளமான விரத நாட்கள் உள்ளன. இவற்றில் சில மிகச் சிறந்தவையாக கருதப்படுகிறது. அவற்றை இங்கு பார்க்கலாம்.

வெள்ளிக்கிழமை விரதம்

செவ்வாய்க்கிழமை விரதம்

சதுர்த்தி விரதம்

குமார சஷ்டி விரதம்

தூர்வா கணபதி விரதம்

சித்தி விநாயகர் விரதம்

துர்வாஷ்டமி விரதம்

நவராத்திரி விரதம்

சங்கட ஹர சதுர்த்தி விரதம்


இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. கணபதியின் தோஷம் போக்கிய கணபதீஸ்வரர்
மரகத முனிவரின் மனைவி விபுதை, அசுர குலத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு அசுர குணம் கொண்ட கஜமுகாசூரன் பிறந்தான்.
2. இந்த வார விசேஷங்கள் : 11-9-2018 முதல் 17-9-2018 வரை
11-ந் தேதி (செவ்வாய்)தேரெழுந்தூர், தேவகோட்டை, மிலட்டூர், திண்டுக்கல், திருவலஞ்சுழி, உப்பூர் ஆகிய தலங்களில் விநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.
3. விநாயகரின் 16 வடிவங்கள்
பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.
4. பொன்மொழி
நான் கூறும் ‘தேடல்’ என்பது நேர்வழி. மற்ற தியானங்களை விடச் சிறந்தது.
5. கேட்ட வரம் அருளும் வழித்துணை பாபா
மதங்களைக் கடந்து பலரும் வழிபடும் தெய்வமாக இருக்கிறார், சீரடி சாயிபாபா.