இந்த வார விசேஷங்கள்
7–ந் தேதி (செவ்வாய்) திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரம்.
7–3–2017 முதல் 13–3–2017 வரை
7–ந் தேதி (செவ்வாய்)
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரம்.
மதுரை கூடலழகர் எண்ணெய் தாழி சேவை, கிருஷ்ணன் அலங்காரம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
நத்தம் மாரியம்மன் பால்குட ஊர்வலம், மின் விளக்கு அலங்கார ரதத்தில் பவனி.
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை.
மேல்நோக்கு நாள்.
8–ந் தேதி (புதன்)
முகூர்த்த நாள்.
சர்வ ஏகாதசி.
திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் காட்சி தருதல்.
மதுரை கூடலழகர் எடுப்பு சப்பரத்தில் நாச்சியார்களுடன் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
காங்கேயநல்லூர் முருகப்பெருமான் ரத உற்சவம்.
சமநோக்கு நாள்.
9–ந் தேதி (வியாழன்)
முகூர்த்த நாள்.
மதுரை நன்மைதருவார் திருக்கல்யாண உற்சவம்.
திருச்செந்தூர் சுப்பிரமணியர் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் திருவீதி உலா.
காரமடை அரங்கநாதர் திருக்கல்யாணம்.
திருப்போரூர் முருகப்பெருமான் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
மேல்நோக்கு நாள்.
10–ந் தேதி (வெள்ளி)
பிரதோஷம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்ப உற்சவம்.
திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ரத உற்சவம்.
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் வெள்ளி ரத வீதி உலா.
மதுரை கூடலழகர் நாச்சியாளர்களுடன் தங்க சிவிகையில் ஏகாந்த சேவை.
கீழ்நோக்கு நாள்.
11–ந் தேதி (சனி)
மாசி மகம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்.
திருக்கோட்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.
திருமாலிருஞ்சோலை கள்ளழகர், கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தல்.
கீழ்நோக்கு நாள்.
12–ந் தேதி (ஞாயிறு)
ஹோலி பண்டிகை.
பவுர்ணமி.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மஞ்சள் நீராடல்.
மதுரை கூடலழகர் நாச்சியார்களுடன் தெப்ப உற்சவம்.
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்சம்.
காரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
கீழ்நோக்கு நாள்.
13–ந் தேதி (திங்கள்)
காரமடை அரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவம்.
திருக்கோட்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தங்க தோளுக்கினியானில் பவனி.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க குதிரையில் திருவீதி உலா.
நத்தம் மாரியம்மன் கோவிலில் பால்காவடி ஆட்டம்.

Next Story