பதினான்கு வகை வாழ்க்கை!


பதினான்கு வகை வாழ்க்கை!
x
தினத்தந்தி 15 March 2017 1:12 PM IST (Updated: 15 March 2017 1:11 PM IST)
t-max-icont-min-icon

நாம் எப்படியும் வாழலாம் என்று வாழக்கூடாது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழவேண்டும் என முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளன். அதைப் பட்டியலிட்டும் காட்டியுள்ளனர்.

* வாழ்க்கை ஓர் அன்பு அனுபவிப்போம்
* வாழ்க்கை ஓர் அழகு அதிசயிப்போம்
* வாழ்க்கை ஓர் இலக்கு எட்டிடுவோம்
* வாழ்க்கை ஓர் ரகசியம் வெளிப்படுத்துவோம்
* வாழ்க்கை ஓர் விளையாட்டு விளையாடுவோம்
* வாழ்க்கை ஓர் வாய்ப்பு பயன்படுத்துவோம்
* வாழ்க்கை ஓர் வெகுமதி அதை ஏற்போம்
* வாழ்க்கை ஓர் சவால் சந்திப்போம்
* வாழ்க்கை சாகசம் துணிந்து நிற்போம்
* வாழ்க்கை ஓர் சோகம் எதிர்கொள்வோம்
* வாழ்க்கை ஓர் கடமை செய்து முடிப்போம்
* வாழ்க்கை ஓர் பயணம் நிறைவு செய்வோம்
* வாழ்க்கை ஓர் புதிர் விடுவிப்போம்
* வாழ்க்கை ஓர் போராட்டம் போராடுவோம்.

Next Story