ஆன்மிகம்

வழிபாட்டிற்குரிய ராஜகோபுரம் + "||" + The royal church of worship

வழிபாட்டிற்குரிய ராஜகோபுரம்

வழிபாட்டிற்குரிய ராஜகோபுரம்
பொதுவாக அனைத்து கோவில்களிலும் ராஜகோபுரம் அமைந்திருக்கும். ராஜகோபுரத்தை ஸ்தூலலிங்கம் என்பர்.
பொதுவாக அனைத்து கோவில்களிலும் ராஜகோபுரம் அமைந்திருக்கும். ராஜகோபுரத்தை ஸ்தூலலிங்கம் என்பர். தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது இதை தெய்வ சொரூபமாக எண்ணி வழிபடுவர். ‘கோபுர தரிசனம், பாபவிமோசனம்’ என்பது சொல் வழக்கு. இதில் பறவை, விலங்குகள், புராண, இதிகாச கதைச் சிற்பங்கள், மனிதவடிவம், அடியார்களின் வடிவங்கள் நிறைந்திருக்கும். இந்த பிரபஞ்சத்தில் இறைவனின் கட்டுப்பாட்டில் இத்தனை பேரும் உள்ளனர் என்பதை குறிக்கவே இந்த ஏற்பாடு.