இந்த வார விசேஷங்கள் : 4–7–2017 முதல் 10–7–2017 வரை
4–ந் தேதி (செவ்வாய்)சர்வ ஏகாதசி. மதுராந்தகம் கோதண்டராம சுவாமி பவனி வரும் காட்சி. திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் திருவீதி உலா.
4–ந் தேதி (செவ்வாய்)
சர்வ ஏகாதசி.
மதுராந்தகம் கோதண்டராம சுவாமி பவனி வரும் காட்சி.
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் திருவீதி உலா.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சலில் காட்சியருளல்.
கீழ்நோக்கு நாள்.
5–ந் தேதி (புதன்)
திருநெல்வேலி நெல்லையப்பர் தங்கப்பல்லக்கிலும், அம்மன் தவழ்ந்த திருக்கோலமாய் முத்துப் பல்லக்கிலும் பவனி.
திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஊஞ்சல் உற்சவம்.
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் சந்திர பிரபையிலும் திருவீதி உலா.
திருக்கோளக்குடி சிவபெருமான் கேடய சப்பரத்தில் புறப்பாடு கண்டருளல்.
கீழ்நோக்கு நாள்.
6–ந் தேதி (வியாழன்)
பிரதோஷம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கங்காளநாதராக காட்சி தருதல்.
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள், சேஷ வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.
திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
மதுரை மீனாட்சியம்மன் ஊஞ்சல் சேவை.
சமநோக்கு நாள்.
7–ந் தேதி (வெள்ளி)
திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ரத உற்சவம்.
திருக்கோளக்குடி சிவபெருமான் இரவு வெள்ளி விருட்ச சேவை.
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கருட வாகனத்திலும், தாயார் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
மதுரை மீனாட்சியம்மன் ஊஞ்சல் உற்சவ சேவை.
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரி சனம்.
திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
சமநோக்கு நாள்.
8–ந் தேதி (சனி)
பவுர்ணமி.
காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா.
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்திலும், தாயார் தண்டியலிலும் பவனி.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஊஞ்சல் சேவை.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஆராதனை.
இன்று விஷ்ணு ஆலய வழிபாடு சிறப்பு தரும்.
கீழ்நோக்கு நாள்.
9–ந் தேதி (ஞாயிறு)
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம சுவாமி ரத உற்சவம்.
சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் ரத உற்சவம்.
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள், தாயார் இருவரும் கண்ணாடி சப்பரத்தில் சூர்ணோற்சவம்.
கீழ்நோக்கு நாள்.
10–ந் தேதி (திங்கள்)
திருநெல்வேலி நகரம் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் வருசாபிஷேகம்.
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இன்று முதல் மூன்று தினங்கள் உற்சவம்.
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூம்
பல்லக்கிலும் பவனி.
மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
மேல்நோக்கு நாள்.

Related Tags :
Next Story