ஆன்மிகம்

வாரம் ஒரு அதிசயம் + "||" + The week is a miracle

வாரம் ஒரு அதிசயம்

வாரம் ஒரு அதிசயம்
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் ஊத்துக்கோட்டை வழியில் ராமகிரி என்ற இடம் உள்ளது.
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் ஊத்துக்கோட்டை வழியில் ராமகிரி என்ற இடம் உள்ளது. அந்த கிராமத்தின் அருகே பழமையான கோவில் ஒன்று இருக்கிறது. இந்த ஆலயத்தின் பிரதான மூர்த்தி காலபைரவர். கோவிலுக்கு வெளியே ஒரு தீர்த்தம் உண்டு. நந்தி சிலையின் வாயில் இருந்து இந்த நீர் கொட்டுகிறது. நந்தியின் வாயில் இருந்து வருடத்தின் 365 நாட்களும் தண்ணீர் வருகிறது. ஆனால் அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதுதான் யாருக்கும் புலப்படாத ஒன்று. தண்ணீரின் சுவையும் அருமையாக இருக்கும்.


தொடர்புடைய செய்திகள்

1. சுதக்‌ஷனை - புதிய தொடர்
ராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.
2. நவராத்திரியும்..நைவேத்தியமும்..
முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.
3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்
‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.
4. முப்பெருந்தேவிகளின் சிறப்புகள்
புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.
5. குரு பார்க்க கோடி நன்மை
நவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.